திருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வார் அனுபவம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்மாழ்வார் – குமுதவல்லி நாச்சியார் ஸமேத திருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள நெருக்கம் நாம் அனைவரும் அறிந்ததே. நம்மாழ்வாருக்கும் எம்பெருமானாருக்கும் உள்ள நெருக்கமும் நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் ஓர் அற்புத ஸம்பந்தம் உண்டு. முதலில் அதைச் சுருக்கமாக அனுபவித்த பின்பு இக்கட்டுரையில் திருநெடுந்தாண்டகத்தில் நம்மாழ்வாரை அனுபவிப்போம். மணவாள … Read more