ஐப்பசி மாத அநுபவம் – பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி அனுபவம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி அனுபவம் நம்பிள்ளை அருளிய மூன்றாம் திருவந்தாதி வ்யாக்யானத்திற்கு அவரது அவதாரிகையின் இந்த நேரடித் தமிழாக்கம் ஸ்ரீ உவே எம் ஏ வேங்கட க்ருஷ்ணன் ஸ்வாமியின் அத்புதப் பதிப்பைத் தழுவியது. நம்பிள்ளையின் வ்யாக்யான ரஸாநுபவத்துக்கு இப்பதிப்பே பெருந்துணை. நம்பிள்ளை – திருவல்லிக்கேணி பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் இருவரின் … Read more