ஆழ்வார்கள் / ஆசார்யர்கள் திருநக்ஷத்ரங்கள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார்/ஆசார்யர்கள் நமக்குச் செய்துள்ள பேருபகாரத்துக்கு எப்பொழுதும் நாம் கடன்பட்டவர்கள் ஆகையால், அவர்களின் திருநக்ஷத்ரங்களை அறிந்து கொண்டு கொண்டாடவேண்டும். இங்கே மாதந்தோறும் வரக்கூடிய திருநக்ஷத்ரங்களைப் பட்டியலிடுகிறோம். சித்திரை அஸ்வினி – ஆந்திர பூர்ணர் ( வடுக நம்பி ) கார்த்திகை – ஸ்ரீ புண்டரீகாக்ஷர் (உய்யக்கொண்டார் ) ரோகினி – விஷ்ணுசித்தர் (எங்களாழ்வான் ) திருவாதிரை ஸ்ரீ ராமானுஜர் (எம்பெருமானார்) ஸ்ரீராமக்ரதுநாதார்யர் (சோமாசியாண்டான்) புனர்பூசம் … Read more