ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – முடிவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << யுத்த காண்டம் சில காலத்துக்குப் பிறகு ஸீதாப் பிராட்டி திருவயிறு வாய்த்தாள் (கர்ப்பம் அடைந்தாள்). அப்பொழுது நாட்டின் ஒரு குடிமகன் அவள் ராவணனின் இடத்தில் இருந்து வந்ததைச் சொல்ல, அதைக் கேட்ட ஸ்ரீ ராமன் பிராட்டியை லக்ஷ்மணனைக் கொண்டு காட்டுக்கு அனுப்பினான். அங்கே வால்மீகி ரிஷியின் ஆச்ரமத்தில் அழகான இரண்டு … Read more

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – யுத்த காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸுந்தர காண்டம் பிராட்டி இருக்கும் இடம் தெரிந்தவுடன் அவளை மீட்பதற்கான முயற்சியைத் தொடங்கினர். முதலில் ஸுக்ரீவன் அனைத்து திசைகளிலும் இருக்கும் கரடி, குரங்கு போன்ற மிருகங்களுக்குச் செய்தி அனுப்பி அவற்றை எல்லாம் கிஷ்கிந்தைக்கு வரும்படிச் செய்தான். அவர்கள் அனைவரும் வந்து சேர்ந்த பிறகு, அனைவருமாகத் தெற்குக் கடற்கரையை நோக்கிச் சென்றனர். … Read more

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – ஸுந்தர காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கிஷ்கிந்தா காண்டம் சிறந்த சக்தியையுடைய ஹனுமன் பெரிய கடலைக் கடந்து பாதுகாப்பு அரண்களால் சூழப்பட்ட லங்கையில் அசோக வனத்தில் இருந்த ஸீதாப் பிராட்டியிடத்தில் வந்து சேர்ந்தான். அங்கே வைதேஹியான பிராட்டியைக் கண்டு ஸ்ரீ ராமனின் சரித்ரங்களை விரிவாகச் சொல்லி அவனளித்த கணையாழியையும் அவளிடத்தில் ஸமர்ப்பித்தான். ஹனுமன் பிராட்டியிடம் விண்ணப்பித்த ஸ்ரீ … Read more

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – கிஷ்கிந்தா காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஆரண்ய காண்டம் லக்ஷ்மணனுடன் பம்பா ஏரிக்கரையை அடைந்த ஸ்ரீ ராமன், அங்கிருந்த இயற்கை அழகைக் கண்டு, ஸீதையின் பிரிவால், அதை அனுபவிக்க முடியாமல் வருந்தினான். மிகவும் புலம்பினான். அந்த ஸமயத்தில் அவர்கள் வரவை ரிஷ்யமுக மலையின் மேலிருந்த ஸுக்ரீவன் கண்டான். ஸுக்ரீவனுக்கும் அவன் அண்ணனான வாலிக்குமான பகையால், ஸுக்ரீவன் இந்த … Read more

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – ஆரண்ய காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அயோத்யா காண்டம் தண்டகாரண்யத்தை அடைந்தபின் ஸ்ரீ ராமன், ஸீதாப் பிராட்டி மற்றும் லக்ஷ்மணனை அங்கிருந்த ரிஷிகள் வந்து சந்தித்தார்கள். அவர்கள் குறைகளைக் கேட்டறிந்த ஸ்ரீ ராமன், அவர்கள் ராக்ஷஸர்களால் மிகவும் துன்புறுத்தப்படுவதை உணர்ந்தான். அவர்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்தான். பயண கதியில் விராதன் என்னும் அரக்கன் வந்து ஸீதாப் பிராட்டியை … Read more

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – அயோத்யா காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பால காண்டம் ஸ்ரீ அயோத்யாவை அடைந்த அனைவரும் அங்கே மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள். ஸ்ரீ ராமனும் ஸீதாப் பிராட்டியும் 12 ஆண்டுகள் ஆனந்தமாக அனுபவித்தார்கள். ஒரு ஸமயம், தசரதச் சக்ரவர்த்திக்குத் தன் புதல்வனான ஸ்ரீ ராமனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணவேண்டும் என்று தோன்றுகிறது. பெரிய ஸபையைக் கூட்டிப் பொது … Read more

ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – பால காண்டம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் எல்லையில்லாத இன்பத்தை உடைய ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளும் முக்தர்களும் தொண்டு செய்யும்படி வீற்றிருந்தான். அந்த எம்பெருமான் அங்கே எவ்வளவு பெரிய ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், அவனுடைய திருவுள்ளமோ நாம் இருக்கும் இந்த ஸம்ஸார மண்டலத்தில் இருக்கும் கட்டுப்பட்ட ஆத்மாக்களை நினைத்து வருந்தியே … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 60 – முடிவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பரமபதத்துக்குத் திரும்புதல் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே” என்று அருளிச்செய்கிறார். அதாவது, கண்ணனின் திருவடிகளை அடைய விரும்புமவர்கள் நாராயண நாமத்தை அவச்யம் நினைக்க வேண்டும் என்கிறார். நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நாராயண நாமத்துக்கும் அதை உட்கொண்டுள்ள அஷ்டாக்ஷர மந்த்ரத்துக்கும் … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 59 – பரமபதத்துக்குத் திரும்புதல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << வைதிக புத்ரர்களை மீட்கை கண்ணன் எம்பெருமான் இவ்வுலகில் நூறாண்டுகள் இருந்து பலருக்கும் தன்னுடைய அனுக்ரஹத்தைக் கொடுத்தான். அதற்குப் பிறகு அவன் தன்னுடைச்சோதியான திருநாட்டுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தான். அவன் எவ்வாறு பரமபதத்துக்குச் சென்றான் என்பதை இப்போது அனுபவிக்கலாம். மஹாபாரத யுத்தம் முடிந்த பின்பு த்ருதராஷ்ட்ரனின் தர்மபத்னியான காந்தாரி தன்னுடைய பிள்ளைகளுக்கு … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 58 – வைதிக புத்ரர்களை மீட்கை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பரீக்ஷித்துக்கு அனுக்ரஹம் கண்ணன் எம்பெருமான் எப்படி ஒரு வைதிகன் புத்ரர்களை ஸ்ரீவைகுண்டத்திலிருந்து மீட்டுக் கொடுத்தான் என்னும் சரித்ரத்தை இப்போது அனுபவிக்கலாம். ஒரு முறை கண்ணனும் அர்ஜுனனும் கண்ணனின் திருமாளிகையில் அமர்ந்திருந்தபோது, ஒரு ப்ராஹ்மணர் மிகவும் வருத்தத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். அவர் “எனக்கு மூன்று பிள்ளைகள் பிறந்து, ஒவ்வொன்றும் பிறந்தவுடன் … Read more