த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 26
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 25 ஆழ்வாரும் ஆழ்வானும் அதிமானுஷ்ஸ்தவத்தில் மூன்றாம் ச்லோகமும் ஆழ்வானுக்கு ஆழ்வாரிடமுள்ள பக்தியைக் காட்டுகிறது: ஸ்ரீமத்-பராங்குச-முநீந்த்ர-மநோவிலாஸாத் தஜ்ஜாநுராகரஸமஜ்ஜநம் அஞ்ஜஸாப்ய I அத்யாப்யநாரதததுத்தித-ராகயோகம் ஸ்ரீரங்கராஜசரணாம்புஜம் உந்நயாம: I I இந்த ச்லோகத்தின் உயிர்நாடியான பகுதி “ஸ்ரீரங்கராஜசரணாம்புஜம் உந்நயாம:” என்பது ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளைக் குறிக்கிறது. ஸாதாரண லௌகிகக் கவிகள் திருவடித் தாமரைகள் சிவந்ததன் காரணம் அவற்றின் மென்மை … Read more