ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – முமுக்ஷுப்படி அனுபவம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி அனுபவம் ஐப்பசியில் அவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் ப்ரபாவத்தை அநுபவித்து வருகிறோம். இப்போது பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யரையும் அவரது திவ்ய க்ரந்தமான முமுக்ஷுப்படியையும் மணவாள மாமுனிகளின் அத்யத்புதமான முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகை (முன்னுரை) மூலம் சிறிது அநுபவிக்க ப்ராப்தமாகிறது. பரம காருணிகர்களான ஆசார்யர்கள் – நம்மாழ்வார், … Read more