ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அன்றாடம் அனுஷ்டிக்கவேண்டியவை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << தவிர்க்கப்படவேண்டிய அபசாரங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் அறிந்து கொண்டு அனுஷ்டிக்க வேண்டிய நித்யானுஷ்டான க்ரமங்கள்: வர்ண, ஆச்ரம, ஞான பேதமின்றி ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவரையும் மதிப்போடு நடத்த வேண்டும். இதுவே எம்பெருமான் நம்மிடம் முதன்மையாக எதிர்பார்ப்பது, அஹங்கார மமகாரங்களோ பொருள்கள் மீது ஆசையோ இன்றி எளிமையாக வாழ்தல் அவசியம். நம் ஆத்மா அணு … Read more