க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 27 – வடமதுரையில் கண்ணனின் அனுக்ரஹமும் நிக்ரஹமும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அக்ரூரரின் யாத்ரை கண்ணனும் பலராமனும் அக்ரூரரின் தேரில் வடமதுரையை வந்தடைந்தார்கள். அவர்கள் அக்ரூரருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு நகரத்தின் வீதிகளில் ஆனந்தமாக வலம் வந்தார்கள். அங்கிருந்த பெரிய மாடங்களில் இருந்து நகரஸ்த்ரீகள் பலரும் கண்ணனையும் பலராமனையும் கண்டு மகிழ்ந்தார்கள். வில் விழாவுக்குப் போவதால் எம்பெருமான அழகாகத் தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆசைப்பட்டான். அந்த … Read more