4000 திவ்ய ப்ரபந்தம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீமந் நாராயணன் இவ்வுலகில் குறிப்பிட்ட சில ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து தன் விஷயத்தில் மயர்வற மதிநலம் அருளி அவர்களை ஆழ்வார்கள் ஆக்கினான். ஆழ்வார்கள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய கல்யாண குணங்களைத் தீந்தமிழில் பாடினர். இவை சுமார் நான்காயிரம் பாசுரங்களாகும். இப்பாசுரங்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் எனப் போற்றப்படுகிறது. திவ்யம் எனில் தெய்வீகத் தன்மை பொருந்தியது, ப்ரபந்தம் எனில் இலக்கியம். ஆக எம்பெருமானின் திவ்ய … Read more