க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 32 – ஸாந்தீபனி முனியிடம் குருகுல வாஸம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << தேவகி மற்றும் வஸுதேவரை சிறையிலிருந்து விடுவித்தல் வஸுதேவர் தன் குலகுருவான கர்க முனியிடத்தில் பேசி, கண்ணனுக்கும் பலராமனுக்கும் உபநயன ஸம்ஸ்காரத்துக்கு நாள் குறித்தார். குறிப்பிட்ட நாளில் அவர்களுக்கு உபநயன ஸம்ஸ்காரம் ஆனபின்பு, அவர்கள் குருகுல வாஸம் செய்து சாஸ்த்ரத்தைக் கற்க வேண்டும் என்று முடிவு செய்யப்ப்ட்டது. ஸகல வேதங்களாலும் கொண்டாடப்படுபவனும், ஸகல … Read more