க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 24 – நப்பின்னைப் பிராட்டி
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அரிஷ்டாஸுர, கேசி, வ்யோமாஸுர வதங்கள் க்ருஷ்ண லீலைகளில் மிகவும் முக்யமான மற்றும் சிறப்பான ஒரு அனுபவம் எம்பெருமானுக்கும் நப்பின்னைப் பிராட்டிக்கும் உள்ள ஸம்பந்தம். இதை ஆழ்வார்கள் பாசுரங்களில் விசேஷமாக அனுபவிக்கலாம். முதலில், நப்பின்னைப் பிராட்டி யார்? என்னில் இவள் நீளா தேவியின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. எம்பெருமானின் ப்ரதான மஹிஷிகள் என்றால் … Read more