க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 45 – சால்வ மற்றும் தந்தவக்ர வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << சிசுபால வதம் கண்ணன் எம்பெருமான் ருக்மிணிப் பிராட்டியைக் கவர்ந்து வந்தபோது தோற்று ஓடிய ஒரு ராஜா சால்வன். அவன் எப்படியாவது கண்ணனையும் யாதவர்களையும் அழிப்பதாகச் சபதம் பூண்டிருந்தான். ஓராண்டு ருத்ரனை நோக்கித் தவம் செய்த பிறகு ருத்ரன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, எங்கும் பறந்து … Read more