க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 35 – ஸ்யமந்தக மணி லீலை, ஜாம்பவதி மற்றும் ஸத்யபாமா கல்யாணம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ருக்மிணி கல்யாணம் ஸத்ராஜித் என்னும் ராஜா ஸூர்யனிடத்தில் மிக்க பக்தியோடு இருந்தான். அவனுடைய பக்தியை மெச்சி ஸூர்யன் அவனுக்கு ஸ்யமந்தக மணியைக் கொடுத்தான். இந்த மணி மிகவும் ஒளிவிடக்கூடியது. பெரும் செல்வத்தைக் கொடுக்கக் கூடியது. ஸத்ராஜித் அதை ஒரு சங்கிலியில் கோத்து அணிந்து கொண்டு மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தான். ஒரு … Read more