க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 19 – ரிஷிபத்னிகள் பெற்ற பேறு
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << வஸ்த்ராபஹரணம் ஒரு நாள் கண்ணன் எம்பெருமான், நம்பி மூத்தபிரான் மற்றுமுள்ள நண்பர்களான இடைப்பிள்ளைகளும் வ்ருந்தாவனத்திலே மதிய நேரத்தில் அமர்ந்திருந்தார்கள். இடைப் பிள்ளைகளுக்கு மிகவும் பசிக்கத் தொடங்க, அவர்கள் கண்ணனையும் பலராமனையும் பார்த்துத் தங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தரவேண்டுமாறு ப்ரார்த்தித்தார்கள். அப்பொழுது கண்ணன் அவர்களிடம் “இப்போது நாம் உணவுக்கு எங்கே … Read more