க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 25 – கம்ஸனின் பயமும் சூழ்ச்சியும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << நப்பின்னைப் பிராட்டி கண்ணன் எம்பெருமானை அழித்துத் தான் தப்பிக்கலாம் என்று நினைத்த கம்ஸன் பல அஸுரர்களை அனுப்பினான். ஆனால், அனைத்து அஸுரர்களும் கண்ணனால் அழிக்கப்பட்டு, கம்ஸனுக்கு ஏமாற்றமும் பயமுமே மிஞ்சியது. சிறந்த விஷ்ணு பக்தரான நாரதர் கம்ஸனுடைய ஸபைக்குச் சென்றார். கம்ஸனிடத்தில் “உன்னை அழிக்கப் போகும் கண்ணனும் பலராமனும் வ்ருந்தாவனத்தில் ஸுகமாக … Read more