க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 4 – சகடாஸுர வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << 3 – பூதனை வதம் கண்ணன் எம்பெருமானின் தொட்டில் பருவத்தில் நடந்த மற்றொரு ஆச்சர்யமான சரித்ரம் சகடாஸுர வதம். இதையும் ஆழ்வார்கள் பல இடங்களில் எடுத்து அழகாக அனுபவித்துள்ளார்கள். நம்மாழ்வார் “தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறா பிளந்து வீயத் திருக்கால் ஆண்ட பெருமானே!” என்று எம்பெருமானின் இந்த லீலையை அனுபவிக்கிறார். … Read more