க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 15 – ப்ரலம்பாஸுர வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << காளிங்க நர்த்தனம் கண்ணன் எம்பெருமானும் நம்பி மூத்தபிரானான பலராமனும் வ்ருந்தாவனத்தில் தங்கள் தோழர்களுடன் ஆனந்தமாக விளையாடி வந்தாரகள். ஒரு நாள் அவர்கள் கோஷ்டியில் ப்ரலம்பன் என்னும் அஸுரன் ஒரு இடைப் பிள்ளை வேடத்தைக் கொண்டு உள்ளே புகுந்தான். அவன் எப்படியாவது கண்ணனைக் கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தான். அவனைக் கண்ட … Read more