க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 22 – குடக் கூத்து ஆடுதல்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ராஸ க்ரீடை கண்ணன் எம்பெருமானின் மற்றொரு அற்புதமான லீலை குடக் கூத்து ஆடுதல். குடக் கூத்து என்பது குடங்களை ஏந்திக்கொண்டு, பறை வாத்யத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு, அந்த வாத்யத்தை வாசித்துக் கொண்டே நடனம் ஆடுவது. பொதுவாக இது நாற்சந்தியிலே எல்லாரும் காணும்படி ஆடப்படும். இது இடையர்களுக்கே இருக்கக் கூடிய முக்யமான ஒரு … Read more