வேதார்த்த ஸங்க்ரஹம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் பகுதி 7 வேதங்களின் உட்பொருள் அறிதல் அத்வைத விமர்சம் பத்தி 21 எல்லார்க்கும் தான் ஆத்மாவாய் ப்ரஹ்மம் இருப்பதன் பொருள் என்ன? ப்ரஹ்மம் மற்றெல்லாவற்றோடும் சேர்த்துப் பார்க்கப் படுகிறதா (ஐக்யம்) அல்லது உயிருக்கும் உடலுக்கும் போல் தொடர்புடையதா? அது ஐக்யம் எனில், “ ‘நான் பல ஆவேன்’ என அது முடிவெடுத்தது” என்பன போன்ற பல வாக்கியங்கள் பொருளற்றது ஆகிப் … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் << பகுதி 6 வேதங்களின் உட்பொருள் அறிதல் அத்வைத விமர்சம் பத்தி 15 தந்தை தம் மனத்தில் உள்ளதைத் தம் மகனுக்குத் தெளிவுபடுத்த முற்படுகிறார். ப்ரஹ்மத்தின் உண்மை இயல்வானது உணர்வுமயமாயிருப்பது, அளவற்ற பெருமையுடனிருப்பது. அது உண்மை போன்ற அளவிறந்த மங்கள குணங்களுக்கு இருப்பிடம்,  அது எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாதது. பெயர்கள் வடிவங்களற்ற அறிவுள்ள, அறிவற்ற சேதன அசேதனங்களை அவற்றின் ஸூக்ஷ்ம … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 6

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் பகுதி 5 வேதங்களின் உட்பொருள் உணர்தல் அத்வைத விமர்சம் இனி அத்வைத  விமர்சமும், அதன் பின் பேதாபேத  தத்வத்தின் இரு வகுப்பார் பற்றிய விமர்சங்களும் தொடரும்.   பத்தி 9 முதலில் அத்வைதம் பற்றித் தரப்படும் விளக்கங்களுக்கு மிக்க எச்சரிக்கையோடு அறிஞர்கள் அதிலுள்ள கஷ்டங்களைத் தெரிவிக்கிறார்கள். “தத்த்வமஸி”யில்   உள்ள “தத்” எனும் சொல் ப்ரஹ்மனைக் குறிக்கும். இந்த வாக்கியம் ப்ரஹ்மமே … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் பகுதி 4 வேதங்களின் உட்பொருள் அறிதல் மாறுபட்ட விளக்கங்கள் வேதாந்தத்தின் உட்பொருளைச் சுருக்கமாக விளக்கியபின், ஸ்வாமி க்ரந்தத்தின் மீதியை இரு பகுதிகளாகப் பிரிக்கிறார்: (1) பிற விளக்கங்களை ஆய்வது (2) தம் கருத்தை எடுத்துரைப்பது. 6 முதல் 8 வரையுள்ள பத்திகள் பிற கோட்பாடுகளை சுருக்கமாகக் கூறி அவற்றிலுள்ள முரண்பாடுகளைக் காட்டுகின்றன, பத்தி 6 1.முதலில் ஸ்ரீ சங்கரர் உள்பட … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் பகுதி 3   வேதங்களின் உட்பொருள் அறிதல் ஆத்மா, பரமாத்மாவின் உண்மை இயல்பு வேதங்களின் தாத்பர்யம் இன்னதென எடுத்தியம்பியாயிற்றெனக் கூறியபின், பகவத் ராமாநுஜர் அடுத்த இரு பத்திகளில் ஆத்மா, பரமாத்மாக்களின் உண்மை இயல்பைக் கூறுகிறார், நான்காம் பத்தி ஒரு தனி ஆத்மா, தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் என்னும் பிரகிருதியின் வெவ்வேறு பரிணாமங்களின் வெவ்வேறு மாறுபாடுகளைப் பெற்றிருப்பதில்லை, தனி ஆத்மாவானது … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் பகுதி 2 வேதங்களின் உட்பொருள் அறிதல் இவ்விரிவுரை இங்குத் தொடங்குகிறது. இனி ஒவ்வொரு பத்தியையும் வ்யாக்யானத்தோடு நோக்குவோம். ஸ்வாமி வேதங்களின் ஸாரமான பொருளைச் சுருக்கமாக அருளிச் செய்கிறார். மூன்றாம் பத்தியின் சுருக்கம்: வேதங்களும்  அவற்றின் இறுதியான வேதாந்தமும்  உலகம் யாவும் நன்றாய் இருக்க அவச்யமான ஒழுக்க நெறியைப் போதிக்கின்றன. இதன் மூலம், ஸ்வாமி அனைத்து வேதங்களின் நோக்கமே முழு சமுதாயத்தின் … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம் பகுதி 1 வேதார்த்த ஸங்க்ரஹம் வேதங்களின் உட்பொருள் அறிதல் தொடக்க ச்லோகம் பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத் பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம் தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II இந்த ச்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.  அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் … Read more

வேதார்த்த ஸங்க்ரஹம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: வேதார்த்த ஸங்க்ரஹம்   தொடக்கப் பாசுரங்கள் ஆசார்யர்கள் தம் உபதேச  ஸ்ரீகோசங்களை எம்பெருமான் மீதும் ஸ்வாசார்யர் மீதும் துதிகளோடே தொடங்குவது மரபு. ஸ்வாமியும் தம் நூலை முதல் ச்லோகம் எம்பெருமானைப் பற்றியும், இரண்டாவது ச்லோகம் தம் ஆசார்யரான யாமுநாசார்யர் பற்றியுமாக இரண்டு ச்லோகங்களோடே தொடங்குகிறார். [1] அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I     ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் … Read more

वेदार्थ संग्रह: 6

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः वेदार्थ संग्रह: भाग ५ वेदों के महत्त्व की समझ अद्वैत की आलोचना यहां से अद्वैत की आलोचना शुरू होती है, इसके बाद दो भेदाभेद विद्यालयों की आलोचनाएं होती हैं। अंश ९ पहले व्याख्याओं में प्रस्तुत (अर्थात् अद्वैत), वेदों के चौकस विद्वान कठिन समस्याएं की पहचान की हैं। “तत्तवमसि” … Read more

वेदार्थ संग्रह: 5

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः वेदार्थ संग्रह: भाग ४ वेदों के महत्त्व की समझ प्रतिद्वंद्वी व्याख्याएं शुरुआती अंशों के जरिए वेदांत के महत्त्व को समझाते हुए, स्वामी रामानुजा ने शेष पाठ को दो खंडों में विभाजित किया हैः (i) प्रतिद्वंद्वी व्याख्याओं की आलोचना, और (ii) अपनी स्थिति का स्पष्टीकरण ६ से ८ के … Read more