க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 56 – மஹாபாரத யுத்தம் – பகுதி 3
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மஹாபாரத யுத்தம் – பகுதி 2 கண்ணன் எம்பெருமான் மிகச் சிறந்த வீரரான த்ரோணரைக் கொல்வதற்கான உபாயத்தையும் பாண்டவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். த்ரோணர் தன் புத்ரனான அச்வத்தாமாவிடத்தில் மிகுந்த பாசம் கொண்டவர். அவன் அழிந்தான் என்றால் த்ரோணர் தன்னடையே தன் பலத்தை இழந்துவிடுவார். ஆனால் அவனோ சிரஞ்சீவி. அவனை எளிதில் … Read more