த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 27
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 26 பட்டரும் ஆழ்வார்களும் ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீவைஷ்ணவ மரபில் ஈடிணையற்ற மஹா மேதாவியாவார். ஸம்ப்ரதாயம் பற்றிய அவரது தெளிவு இணையற்றது, ஸித்தாந்தத்தில் அவரது ஞானம் ஸ்வாமியுடையதோடு மட்டுமே ஒப்பிடப்படக் கூடியது. ஆகவேதான் ஸ்வாமி ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு அவரைக்கொண்டு பாஷ்யம் இடுவித்தது. இந்த பாஷ்யத்துக்கு பகவத் குண தர்ப்பணம் என்று பெயர். இவ்வுரை முழவதும் ஆழ்வார்களின் … Read more