த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் 11
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம் << பகுதி 10 ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் கத்யத்ரயம் பக்தர்களுக்குத் தெவிட்டாத அமுது. “அகிலஹேய பிரத்யநீக” என்று தொடங்கும் பகுதியில், சரணாகதி கத்யத்தில் ஸ்வாமி எம்பெருமானார் எம்பெருமானின் திவ்ய ஸ்வரூபம்,, திவ்ய ரூபம்,திவ்யகுணங்கள், திவ்ய ஆபரணங்கள் ,ஆயுதங்கள் ஆகியவற்றை விவரிக்கிறார். “ஸ்வோசித விவித விசித்ரானந்த”என்று தொடக்கி அவனது திருவாபரணங்களை விவரிக்கும்போது “கிரீட மகுட சூடா வதம்ச” என்ற சொற்கள் வருகின்றன. … Read more