க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 20 – கோவர்த்தன லீலை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ரிஷிபத்னிகள் பெற்ற பேறு கண்ணன் எம்பெருமானுக்கு ஏழு வயதானபோது அமானுஷ்யமான ஒரு அற்புத லீலையைச் செய்தான். அதை இப்பொழுது அனுபவிக்கலாம். ஒரு நாள் வ்ருந்தாவனத்தில் இடையர் குலத்தைச் சேர்ந்த பெரியோர்கள் ஒன்று கூடி ஒரு விழாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த கண்ணன் அவர்களைப் பார்த்து “எந்த விழாவைப் … Read more