க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 43 – ஜராஸந்த வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << த்வாரகையில் இருப்பு மற்றும் நாரதரின் மகிழ்ச்சி ஒரு முறை நாரதர் த்வாரகைக்கு வந்தார். கண்ணன் அவரை முன்னே வந்து வரவேற்று, வணங்கி அவருக்கு உபசாரங்கள் செய்தான். அவர் எல்லா இடங்களுக்கும் போகக் கூடியவர் ஆகையால் அவரிடத்தில் “பாண்டவர்கள் எப்படி இருக்கிறார்கள்” என்று கேட்டான். அவரும் “இப்பொழுது பாண்டவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரன் ராஜஸூய … Read more