thathva thrayam (Commentary) – sUthram 4
SrI: SrImathE satakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full Series << Previous ஆத்மஸ்வரூபம் – “சென்று சென்று பரம்பரமாய்” [thiruvAimozhi 8.8.5]என்கிறபடியே தே3ஹேந்த்3ரியமந: ப்ராணபு3த்3தி4 விலக்ஷணமாய், அஜட3மாய், ஆனந்த3ரூபமாய், நித்யமாய், அணுவாய், அவ்யக்தமாய், அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞாநாஶ்ரயமாய், ஈஶ்வரனுக்கு நியாம்யமாய், தா4ர்யமாய், ஶேஷமாயிருக்கும். (AthmasvarUpam – “senRu senRu paramparamAy” engiRapadiyE dhEdhEndhriyamana: prANa budhdhi vilakshaNamAy, ajadamAy, Anandha rUpamAy, nithyamAy, aNuvAy, avyakthamAy, achinthyamAy, niravayavamAy, … Read more