ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – அயோத்யா காண்டம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பால காண்டம் ஸ்ரீ அயோத்யாவை அடைந்த அனைவரும் அங்கே மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள். ஸ்ரீ ராமனும் ஸீதாப் பிராட்டியும் 12 ஆண்டுகள் ஆனந்தமாக அனுபவித்தார்கள். ஒரு ஸமயம், தசரதச் சக்ரவர்த்திக்குத் தன் புதல்வனான ஸ்ரீ ராமனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணவேண்டும் என்று தோன்றுகிறது. பெரிய ஸபையைக் கூட்டிப் பொது … Read more