க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 3 – பூதனை வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் >> 2 – தொகுப்பு கண்ணன் எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நல்ல முறையில் வளர்ந்து வந்தான். யசோதைப் பிராட்டியும் ஸ்ரீ நந்தகோபரும் மற்றும் உள்ள கோபியரும் கண்ணனிடத்தில் மிகுந்த அன்புடன் இருந்தார்கள். கம்ஸனுக்கு எப்படியோ கண்ணனே தன்னைக் கொல்லப் போகிறான் என்பது ஓரளவுக்குத் தெரிந்துவிட்டது. தனக்கு வேண்டியவர்களான ராக்ஷஸர்களைக் கொண்டு கண்ணனைக் கொன்று … Read more