க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 57 – பரீக்ஷித்துக்கு அனுக்ரஹம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மஹாபாரத யுத்தம் – பகுதி 3 யுத்தம் முடிந்த பிறகு, யுதிஷ்டிரனுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. கண்ணன் எம்பெருமானே முன்னின்று இந்தப் பட்டாபிஷேகத்தைச் செய்து வைத்து, த்ரௌபதி மற்றும் பஞ்ச பாண்டவர்களுக்கு எல்லா விதமான மங்களங்களையும் மீண்டும் ஏற்படுத்தினான். அபிமன்யூவின் மனைவியான உத்தரை யுத்தம் நடந்த காலத்தில் கருவுற்றிருந்தாள். பாண்டவர்களிடத்தில் தீராத … Read more