க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 37 – காண்டவ வன எரிப்பு, இந்தரப்ரஸ்த நிர்மாணம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ப்ரத்யும்னனின் பிறப்பும் சரித்ரமும் கண்ணன் எம்பெருமான் பாண்டவர்கள் வனவாஸம் மற்றும் மறைந்து வாழ்தலில் இருந்து மீண்டார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களைச் சந்திக்க இந்த்ரப்ரஸ்தத்துக்குச் சென்றான். அவனுடன் ஸாத்யகி மற்றும் வேறு சில யாதவர்களும் சென்றனர். பாண்டவர்களைக் கண்ட கண்ணன் மிகவும் மகிழ்ந்தான். அவர்களிடத்திலே மிகவும் அன்போடு பேசிப் பழகினான். அவர்களின் தர்மபத்னியான … Read more