க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 12 – ப்ரஹ்மாவின் கர்வத்தைப் போக்கிய லீலை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அகாஸுர வதம் கண்ணன் எம்பெருமான் அகாஸுரனைக் கொன்றதை அனைத்து தேவர்களும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இதைக் கேள்வியுற்ற ப்ரஹ்மா உடனே இங்கே வந்து அங்கு நடந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். பொதுவாக எம்பெருமானிடத்தில் பக்தி கொண்டிருக்கும் ப்ரஹ்மா அப்பொழுது தமோ குணம் தலையெடுக்க, கண்ணனிடத்தில் பொறாமை கொண்டார். “இது என்ன ஒரு சிறு பிள்ளைக்கு … Read more