க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 49 – விதுரருக்கு அனுக்ரஹம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பாண்டவ தூதன் – பகுதி 1 த்ருதராஷ்ட்ரரின் இரண்டு தம்பிகள் பாண்டுவும் விதுரரும். விதுரர் கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர். நம் ஸம்ப்ரதாயத்தில் இவரை விதுராழ்வான் என்று சொல்லுமளவுக்குப் பெருமை பெற்றவர். கண்ணன் எம்பெருமான் பாண்டவ தூதனாக ஹஸ்தினாபுரத்துக்கு வந்தபோது, விதுரருக்கு விசேஷமான அனுக்ரஹத்தைச் செய்தான். அதை இப்போது அனுபவிக்கலாம். கண்ணன் … Read more