க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 54 – ஸஹஸ்ரநாமம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மஹாபாரத யுத்தம் – பகுதி 1 மஹாபாரத்தில் கண்ணனால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ கீதையைப் போல கண்ணனின் பெருமையைக் காட்டும் ஸ்ரீ ஸஹஸ்ரநாமமும் மிக முக்யமான பகுதி. அதைப் பற்றி இப்போது அனுபவிக்கலாம். கண்ணனின் ஆணையின் பேரில் பீஷ்மரை அம்புப் படுக்கையில் சாய்த்த அர்ஜுனன், பாண்டவர்களோடு சேர்ந்து மிகவும் வருந்தினான். பிதாமஹராக, தங்கள் … Read more