க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 44 – சிசுபால வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஜராஸந்த வதம் கண்ணன் எம்பெருமானின் மேற்பார்வையில் யுதிஷ்டிரன் ராஜஸூய யாகத்தைத் தொடங்கினான். பல ரிஷிகளையும் பெரியோர்களையும் கொண்டு இந்த யாகத்தைத் தொடங்கினான். யாகத்தில் அக்ர பூஜை (முதல் மரியாதை) யாருக்குக் கொடுப்பது என்ற கேள்வி வந்தது. அப்பொழுது முதலில் ஸஹதேவன் கண்ணனின் பெருமைகளை நன்றாக எடுத்துக் கூறி, பரமபுருஷனான கண்ணனுக்கே முதல் … Read more