க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 39 – நரகாஸுர வதம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மேலும் ஐந்து மஹிஷிகள் கண்ணன் எம்பெருமான் ஸத்யபாமாப் பிராட்டியுடன் சேர்ந்து நரகாஸுரனை அழித்த சரித்ரத்தை இப்பொழுது அனுபவிக்கலாம். நரகன் என்பவன் வராஹப் பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் பிறந்தவன் என்றும், கூடாநட்பினாலே அஸுர ஸ்வபாவத்தை அடைந்தான் என்றும் சொல்லப்படுகிறது. இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பல துன்பங்களைக் கொடுத்து வந்தான். பல தேவப்பெண்களைச் சிறைபிடித்து தன்னிடத்தில் … Read more