krishNa leelAs and their essence – 29 – Killing of wrestlers

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Killing of kuvalayApeedam After killing kuvalayApeedam, krishNa and balarAma entered the wresting arena. At that time, the wrestlers, the men and women were all amazed looking at both of them. All the noble people who were present there could … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 29 – மல்லர்களை ஜயித்தல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << குவலயாபீட வதம் குவலயாபீடத்தைக் கொன்ற பிறகு, கண்ணனும் பலராமனும் மல்யுத்த அரங்கிற்குள் நுழைந்தார்கள் அங்கே அவர்கள் நுழைந்தபோது அங்குள்ள மல்லர்களும், மக்களும், பெண்களும் அவர்கள் இருவரையும் கண்டு ஆச்சர்யப்பட்டார்கள். அங்கிருந்த நன்மக்கள் அனைவரும் அவர்களிடத்தில் இருந்த தேஜஸ்ஸைக்கண்டு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை உணர்ந்தார்கள். அந்த மல்லர்களோ மிகப் பெரிய உருவத்தை … Read more

krishNa leelAs and their essence – 28 – Killing of kuvalayApeedam

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << krishNa’s blessing and anger in mathurA In this manner, krishNa and balarAma, after decorating themselves, went directly to the place where the bow festival was happening. While the guards were stopping them, krishNa picked up the bow which was … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 28 – குவலயாபீட வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << வடமதுரையில் கண்ணனின் அனுக்ரஹமும் நிக்ரஹமும் கண்ணனும் பலராமனும் இப்படித் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்ட பிறகு, நேரே வில் விழா நடக்கும் இடத்துக்குச் சென்றார்கள். அங்கே இருந்த காவலாளிகள் தடுக்கத் தடுக்க, கண்ணன் அங்கிருந்த வில்லை எடுத்து உடைத்தான். அப்பொழுது அங்கே அவர்களைத் தாக்க வந்த வீரர்களை அவர்கள் இருவருமாக வென்று … Read more

krishNa leelAs and their essence – 27 – krishNa’s blessing and anger in mathurA

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << akrUra’s yAthrA krishNa and balarAm reached mathurA in akrUra’s chariot. They sent off akrUra and joyfully roamed around in the streets of mathurA. From the mansions there, the women of the city enjoyed seeing krishNa and balarAma. Since they … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 27 – வடமதுரையில் கண்ணனின் அனுக்ரஹமும் நிக்ரஹமும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அக்ரூரரின் யாத்ரை கண்ணனும் பலராமனும் அக்ரூரரின் தேரில் வடமதுரையை வந்தடைந்தார்கள். அவர்கள் அக்ரூரருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு நகரத்தின் வீதிகளில் ஆனந்தமாக வலம் வந்தார்கள். அங்கிருந்த பெரிய மாடங்களில் இருந்து நகரஸ்த்ரீகள் பலரும் கண்ணனையும் பலராமனையும் கண்டு மகிழ்ந்தார்கள். வில் விழாவுக்குப் போவதால் எம்பெருமான அழகாகத் தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆசைப்பட்டான். அந்த … Read more

krishNa leelAs and their essence – 26 – akrUra’s yAthrA

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << kamsa’s fear and conspiracy akrUra who was sent by kamsa to bring krishNa and balarAma, started towards vrindhAvanam early in the morning at a quick pace. akrUra was very devoted towards krishNa. He was waiting for a long time … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 26 – அக்ரூரரின் யாத்ரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கம்ஸனின் பயமும் சூழ்ச்சியும் கண்ணனையும் பலராமனையும் அழைத்து வரக் கம்ஸனாலே அனுப்பப்பட்ட அக்ரூரர் அதிகாலையில் வ்ருந்தாவனத்தை நோக்கி விரைந்து சென்றார். அக்ரூரரோ கண்ணனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர். கண்ணனைக் காண வேண்டும் என்று நெடு நாட்களாகக் காத்திருந்தார். அக்ரூரர் பாரிப்புடன் கண்ணனை நாடிச் சென்றது திருவேங்கட யாத்ரையுடனும் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று … Read more

krishNa leelAs and their essence – 25 – kamsa’s fear and conspiracy

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << nappinnaip pirAtti (nILA dhEvi) kamsa sent many demons thinking that he can kill krishNa and escape. But all those demons were destroyed by krishNa, and kamsa was left with fear and dejection only. nAradha who is a great devotee … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 25 – கம்ஸனின் பயமும் சூழ்ச்சியும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << நப்பின்னைப் பிராட்டி கண்ணன் எம்பெருமானை அழித்துத் தான் தப்பிக்கலாம் என்று நினைத்த கம்ஸன் பல அஸுரர்களை அனுப்பினான். ஆனால், அனைத்து அஸுரர்களும் கண்ணனால் அழிக்கப்பட்டு, கம்ஸனுக்கு ஏமாற்றமும் பயமுமே மிஞ்சியது. சிறந்த விஷ்ணு பக்தரான நாரதர் கம்ஸனுடைய ஸபைக்குச் சென்றார். கம்ஸனிடத்தில் “உன்னை அழிக்கப் போகும் கண்ணனும் பலராமனும் வ்ருந்தாவனத்தில் ஸுகமாக … Read more