krishNa leelAs and their essence – 24 – nappinnaip pirAtti (nILA dhEvi)

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Killing of arishtAsura, kESi and vyOmAsura A very important and a nice aspect of krishNa leelAs is the relationship between krishNa and nappinnaip pirAtti. We can enjoy this through AzhwArs pAsurams nicely. First, we need to know the answer … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 24 – நப்பின்னைப் பிராட்டி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அரிஷ்டாஸுர, கேசி, வ்யோமாஸுர வதங்கள் க்ருஷ்ண லீலைகளில் மிகவும் முக்யமான மற்றும் சிறப்பான ஒரு அனுபவம் எம்பெருமானுக்கும் நப்பின்னைப் பிராட்டிக்கும் உள்ள ஸம்பந்தம். இதை ஆழ்வார்கள் பாசுரங்களில் விசேஷமாக அனுபவிக்கலாம். முதலில், நப்பின்னைப் பிராட்டி யார்? என்னில் இவள் நீளா தேவியின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. எம்பெருமானின் ப்ரதான மஹிஷிகள் என்றால் … Read more

krishNa leelAs and their essence – 23 – Killing of arishtAsura, kESi and vyOmAsura

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Dancing with pots In this manner, while krishNa was living in vrindhAvanam, a few more asuras who were sent by kamsa came one by one, to kill krishNa. krishNa easily killed them all. Let us now enjoy these … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 23 – அரிஷ்டாஸுர, கேசி, வ்யோமாஸுர வதங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << குடக் கூத்து ஆடுதல் கண்ணன் எம்பெருமான் இவ்வாறு வ்ருந்தாவனத்தில் வாழ்ந்து வந்த காலத்தில் கம்ஸனால் ஏவப்பட்ட இன்னும் சில அஸுரர்கள் கண்ணனைக் கொல்ல ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை எல்லாம் எம்பெருமான் எளிதிலே அழித்தான். இந்த வைபவங்களை இப்பொழுது அனுபவிக்கலாம். அரிஷ்டாஸுரன் ஒரு க்ரூரமான பெரிய எருதின் வடிவில் கண்ணனையும் பலராமனையும் கொல்லலாம் … Read more

krishNa leelAs and their essence – 22 – Dancing with pots

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << rAsa krIdA Another wonderful pastime of krishNa is kudakkUththu. kudakkUththu means holding pots, having a drum tied to the waist, playing that drum and dancing. Usually, this is done in a four-way junction where everyone can see it … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 22 – குடக் கூத்து ஆடுதல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ராஸ க்ரீடை கண்ணன் எம்பெருமானின் மற்றொரு அற்புதமான லீலை குடக் கூத்து ஆடுதல். குடக் கூத்து என்பது குடங்களை ஏந்திக்கொண்டு, பறை வாத்யத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு, அந்த வாத்யத்தை வாசித்துக் கொண்டே நடனம் ஆடுவது. பொதுவாக இது நாற்சந்தியிலே எல்லாரும் காணும்படி ஆடப்படும். இது இடையர்களுக்கே இருக்கக் கூடிய முக்யமான ஒரு … Read more

krishNa leelAs and their essence – 21 – rAsa krIdA

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << gOvardhana leelA Among the krishNa leelAs, another important leelA is his rAsa krIdA with the gOpikAs. rAsa krIdA means holding hands and blissfully dancing in the night in the moonlight. One night, krishNa remained in the forest and started … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 21 – ராஸ க்ரீடை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கோவர்த்தன லீலை கண்ணனின் லீலைகளில் மற்றொரு முக்யமான லீலை கோபிகைகளுடன் சேர்ந்து ராஸ க்ரீடை செய்தது. ராஸ க்ரீடை என்பது, இரவில் நிலவின் ஒளியில் கை கோர்த்துக் கொண்டு உல்லாஸமாக ஆடி மகிழ்வது. ஒரு நாள் இரவில் கண்ணன் காட்டில் இருந்து கொண்டு குழல் ஊதத் தொடங்கினான். அந்தக் குழல் ஓசையைக் … Read more

krishNa leelAs and their essence – 20 – gOvardhana leelA

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Benediction received by the rishipathnis When krishNa was seven years old, he performed a super-human act which was amazing. Let us enjoy it now. One day, in vrindhAvanam, the elders of the cowherd clan were gathered and discussing about … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 20 – கோவர்த்தன லீலை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ரிஷிபத்னிகள் பெற்ற பேறு கண்ணன் எம்பெருமானுக்கு ஏழு வயதானபோது அமானுஷ்யமான ஒரு அற்புத லீலையைச் செய்தான். அதை இப்பொழுது அனுபவிக்கலாம். ஒரு நாள் வ்ருந்தாவனத்தில் இடையர் குலத்தைச் சேர்ந்த பெரியோர்கள் ஒன்று கூடி ஒரு விழாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த கண்ணன் அவர்களைப் பார்த்து “எந்த விழாவைப் … Read more