krishNa leelAs and their essence – 19 – Benediction received by the rishipathnis

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Stealing the clothes One day krishNa, balarAma and their friends, the cowherd boys where seated in vrindhAvanam in the forest. The cowherd boys started feeling hungry. They saw krishNa and balarAma and prayed to them to arrange food … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 19 – ரிஷிபத்னிகள் பெற்ற பேறு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << வஸ்த்ராபஹரணம் ஒரு நாள் கண்ணன் எம்பெருமான், நம்பி மூத்தபிரான் மற்றுமுள்ள நண்பர்களான இடைப்பிள்ளைகளும் வ்ருந்தாவனத்திலே மதிய நேரத்தில் அமர்ந்திருந்தார்கள். இடைப் பிள்ளைகளுக்கு மிகவும் பசிக்கத் தொடங்க, அவர்கள் கண்ணனையும் பலராமனையும் பார்த்துத் தங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தரவேண்டுமாறு ப்ரார்த்தித்தார்கள். அப்பொழுது கண்ணன் அவர்களிடம் “இப்போது நாம் உணவுக்கு எங்கே … Read more

krishNa leelAs and their essence – 18 – Stealing the clothes

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Playing flute Among krishNa’s leelAs, stealing the clothes of the gOpikAs is an important one. Let us see this leelA along with its essence. krishNa had great love towards the cowherd girls. They too had great love towards him. … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 18 – வஸ்த்ராபஹரணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << குழல் ஊதுதல் கண்ணன் எம்பெருமானின் லீலைகளில் முக்யமான ஒன்று கோபிகைகளின் வஸ்த்ரங்களை கவர்ந்து விளையாடியது. இந்த லீலையை இதன் தாத்பர்யத்தோடு சேர்த்து அனுபவிப்போம். இடைப் பெண்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டவன் கண்ணன். அவர்களும் கண்ணனிடத்தில் மிகவும் அன்பு கொண்டவர்கள். கண்ணன் அவ்வப்பொழுது பெண்களிடத்தில் அவர்களின் பின்னலைப் பிடித்து இழுப்பது, வஸ்த்ரத்தைப் பிடித்து … Read more

krishNa leelAs and their essence – 17 – Playing flute

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Tending cows and calves One of the most famous leelAs of krishNa is playing flute. krishNa would always have the flute in his hand or his waist, to make one think about flute everytime one thinks about krishNa. In … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 17 – குழல் ஊதுதல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மாடு கன்றுகளை மேய்த்தல் எம்பெருமானின் மிகவும் ப்ரஸித்தமான ஒரு லீலை குழல் ஊதுதல். கண்ணன் என்றவுடன் அனைவரும் புல்லாங்குழலை நினைக்கும் அளவுக்கு, எப்பொழுதும் தன் கையிலோ இடுப்பிலோ குழலை வைத்திருப்பான் எம்பெருமான். பொதுவாகவே இடையர்கள் கையில் குழலை வைத்திருப்பார்கள். புல்லாங்குழலை ஊதி இரண்டு கார்யங்களை எம்பெருமான் முடித்துக் கொள்வான். ஒன்று, மாடு … Read more

krishNa leelAs and their essence – 16 – Tending cows and calves

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Killing of pralambAsura In his young age, one of the favourite acts of krishNa was to tend cows. nammAzhwAr in his thiruvAimozhi says “thivaththilum pasu nirai mEyppuvaththi” (More than being in paramapadham, tending cows is pleasing to krishNa), thirumangai … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 16 – மாடு கன்றுகளை மேய்த்தல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ப்ரலம்பாஸுர வதம் கண்ணன் எம்பெருமான் தன் சிறு வயதில் மிகவும் விரும்பிச் செய்த செயல் மாடு கன்றுகளை மேய்த்தது. நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “திவத்திலும் பசு நிரை மேய்ப்புவத்தி” என்று எம்பெருமான் பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் பசுக்களை மேய்ப்பதை விரும்புகிறான் என்று காட்டினார். திருமங்கை ஆழ்வாரும் தன் திருநெடுந்தாண்டகத்தில் “கன்று மேய்த்து … Read more

krishNa leelAs and their essence – 15 – Killing of pralambAsura

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << kALinga nardhanam krishNa and balarAma along with their friends, were joyfully playing in vrindhAvanam, One day, a demon named pralamba entered their gathering in the form of a cowherd boy. He was thinking to kill krishNa somehow. Seeing … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 15 – ப்ரலம்பாஸுர வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << காளிங்க நர்த்தனம் கண்ணன் எம்பெருமானும் நம்பி மூத்தபிரானான பலராமனும் வ்ருந்தாவனத்தில் தங்கள் தோழர்களுடன் ஆனந்தமாக விளையாடி வந்தாரகள். ஒரு நாள் அவர்கள் கோஷ்டியில் ப்ரலம்பன் என்னும் அஸுரன் ஒரு இடைப் பிள்ளை வேடத்தைக் கொண்டு உள்ளே புகுந்தான். அவன் எப்படியாவது கண்ணனைக் கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தான். அவனைக் கண்ட … Read more