க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 52 – கீதோபதேசம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << அர்ஜுனனுக்கும் துர்யோதனுக்கும் யுத்தத்தில் உதவி கண்ணன் எம்பெருமானின் திருவுள்ளப்படி மஹாபாரத யுத்தம் தொடங்கியது. கண்ணன் எம்பெருமான் அர்ஜுனனுக்கு ஸாரதியாக (தேரோட்டியாக) ஆனான். தன்னுடைய பெரிய ஸேனையை துர்யோதனனுக்குக் கொடுத்தான். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகிய இரு கோஷ்டிகளுக்கும் பெரிய படைகள் திரண்டன. திரண்டிருக்கும் படை வீரர்களை நன்றாகக் காணவேண்டும் என்று … Read more