ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – அர்த்த பஞ்சகம் – ஐந்து அடிப்படைக் கோட்பாடுகள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << தத்வ த்ரயம் இறுதிப் பொருளாக அடையப்படவேண்டிய பகவானின் ஆறு நிலைகள் – பரத்வம் (பரமபதத்தில் உள்ளபடி), வ்யூஹம் (திருப்பாற்கடலில் உள்ளபடி), விபவம் (ராம க்ருஷ்ணாத்யவதாரங்கள்), அந்தர்யாமி (ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் இருக்கும் நிலை), அர்ச்சை (இல்லங்களிலும் கோவில்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தி), ஆசார்யன். மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் … Read more