தத்வ த்ரயம் – அசித் – வஸ்து ஆவது எது?
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: தத்வ த்ரயம் << சித் – நான் யார்? முந்தைய கட்டுரையில் நாம் சித் தத்வத்தின் இயல்பைப் பார்த்தோம் (https://granthams.koyil.org/2017/09/26/thathva-thrayam-chith-who-am-i-tamil/) . இப்போது நம் பயணத்தைத் தொடர்ந்து “தத்வத்ரயம்” எனும் பிள்ளை லோகாசார்யரின் சென்னூலின் மூலமாகவும் அதற்கு மணவாள மாமுனிகள் அருளிய சிறப்பான வ்யாக்யானம் மூலமாகவும் சித் அசித் ஈச்வரன் எனும் மூன்று தத்துவங்களை அறிவோம். ஆசார்யர்கள் … Read more