க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 33 – த்வாரகா நிர்மாணம், முசுகுந்தனுக்கு அனுக்ரஹம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸாந்தீபனி முனியிடம் குருகுல வாஸம் குருகுல வாஸத்தை முடித்த பிறகு கண்ணன் எம்பெருமான் வடமதுரையில் வாழ்ந்து வந்தான். கம்ஸனின் இரண்டு மனைவிகள் கம்ஸனின் மரணத்துக்குப் பிறகு தங்கள் தந்தையான ஜராஸந்தனின் இடத்துக்குச் சென்று தங்களுக்கு ஏற்பட்ட பெரிய துன்பத்தை அவனுக்கு அறிவித்தார்கள்.அவனும் மிகவும் கோபம் கொண்டு கண்ணனை அழித்தே தீருவேன் … Read more