அந்திமோபாய நிஷ்டை – 16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: அந்திமோபாய நிஷ்டை << பகுதி 15 பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், மணவாள மாமுனிகள் ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகளநுவர்த்திக்க அறிவுகொடுத்துக் குலதெய்வத்தோடொக்க பூஜைகொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும், விஶ்வாமித்ர – விஷ்ணுசித்த- துளஸீப்ருத்யரோடே உள்கலந்து தொழுகுலமானவன் நிலையார்பாடலாலே ப்ராஹ்மண வேள்விக்குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய், தம்பிக்கு முற்பிறந்து வேலும் வில்லுங்கொண்டு பின் பிறந்தாரை … Read more