க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 47 – த்ரௌபதிக்கு அனுக்ரஹம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸுதாமாவுக்கு அனுக்ரஹம் யுதிஷ்டிரனின் ராஜஸூய யாகம் முடிந்த பிறகு, துர்யோதனன் மயனால் கட்டப்பட்ட மாளிகையில் வலம் வரும்போது, அதன் ஆச்சர்யமான கட்டமைப்பில் மயங்கி, பாண்டவர்களுக்கு இப்படி ஒரு மாளிகையா என்று பொறாமை கொள்கிறான். ஒரு சில இடங்களில் தண்ணீர் என்று நினைத்து தரையில் ஜாக்ரதையாக நடக்கிறான். தரை என்று நினைத்துத் தண்ணீரில் … Read more