நாயனார் அருளிய திருப்பாவை ஸாரம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஆண்டாள் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய மஹிஷியான பூதேவி நாச்சியாரின் அவதாரம். பூதேவி நாச்சியார் இந்நிலவுலகில் கோதா தேவி எனப்படும் ஆண்டாளாக அவதரித்து, எம்பெருமானின் பெருமைகளை எளிய தமிழில் விளக்கி, ஜீவாத்மாக்களை இந்த ஸம்ஸாரத்தின் துயரங்களிலிருந்து விடுவித்து எம்பெருமானுக்கு களையில்லாத கைங்கர்யம் செய்வதாகிற ப்ராப்யத்தை அடைய உபகாரம் செய்தாள். ஆண்டாள் தன் இளம் வயதிலேயே இரண்டு திவ்ய ப்ரபந்தங்களை … Read more