ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – கிஷ்கிந்தா காண்டம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீராம லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஆரண்ய காண்டம் லக்ஷ்மணனுடன் பம்பா ஏரிக்கரையை அடைந்த ஸ்ரீ ராமன், அங்கிருந்த இயற்கை அழகைக் கண்டு, ஸீதையின் பிரிவால், அதை அனுபவிக்க முடியாமல் வருந்தினான். மிகவும் புலம்பினான். அந்த ஸமயத்தில் அவர்கள் வரவை ரிஷ்யமுக மலையின் மேலிருந்த ஸுக்ரீவன் கண்டான். ஸுக்ரீவனுக்கும் அவன் அண்ணனான வாலிக்குமான பகையால், ஸுக்ரீவன் இந்த … Read more