க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 42 – த்வாரகையில் இருப்பு மற்றும் நாரதரின் மகிழ்ச்சி
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << பௌண்ட்ரக வாஸுதேவன் மற்றும் சீமாலிகன் வதம் கண்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் ஸாம்பன். இவன் துர்யோதனனின் பெண்ணான லக்ஷ்மணாவை அவளுடைய ஸ்வயம்வரத்தின்போது கவர்ந்து சென்றான். இதைக் கண்ட கௌரவர்கள் மிகவும் கோபம் கொண்டு பெரும்படையோடு ஸாம்பனைத் தாக்க வந்தார்கள். தனியொருவனாக இருந்து அப்படை கலங்கும்படி ஸாம்பன் யுத்தம் செய்தான். இறுதியில் எப்படியோ அனைவரும் … Read more