krishNa leelAs and their essence – 34 – rukmiNi kalyANam

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Building dhvArakA, Blessing muchukundha After krishNa annihilated kAlayavana’s army, jarAsandha came waging a war with a huge army. krishNa did not consider to kill them at that time. Hence he along with balarAma escaped to dhvArakA. Since jarAsandha could … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 34 – ருக்மிணி கல்யாணம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << த்வாரகா நிர்மாணம், முசுகுந்தனுக்கு அனுக்ரஹம் கண்ணன் எம்பெருமான் காலயவனின் படைகளை அழித்த பிறகு, ஜராஸந்தன் தன்னுடைய பெரிய படையோடு போர் புரிய வந்தான். எம்பெருமானுக்கு அப்பொழுது அவர்களை முடிக்கத் திருவுள்ளம் இல்லாததால் பலராமனோடு சேர்ந்து அங்கிருந்து தப்பி த்வாரகைக்குச் சென்று சேர்ந்தான். அவர்களைக் கண்டு பிடிக்க முடியாததால் ஜராஸந்தன் அவர்கள் மாண்டார்கள் … Read more

krishNa leelAs and their essence – 33 – Building dhvArakA, Blessing muchukundha

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << gurukula vAsam under sAndhIpani muni After completing the gurukula vAsam, krishNa lived in mathurA. After kamsa’s death, two of his wives who were daughters of jarAsandha went to their father and informed their great sorrow to him. He became … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 33 – த்வாரகா நிர்மாணம், முசுகுந்தனுக்கு அனுக்ரஹம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << ஸாந்தீபனி முனியிடம் குருகுல வாஸம் குருகுல வாஸத்தை முடித்த பிறகு கண்ணன் எம்பெருமான் வடமதுரையில் வாழ்ந்து வந்தான். கம்ஸனின் இரண்டு மனைவிகள் கம்ஸனின் மரணத்துக்குப் பிறகு தங்கள் தந்தையான ஜராஸந்தனின் இடத்துக்குச் சென்று தங்களுக்கு ஏற்பட்ட பெரிய துன்பத்தை அவனுக்கு அறிவித்தார்கள்.அவனும் மிகவும் கோபம் கொண்டு கண்ணனை அழித்தே தீருவேன் … Read more

krishNa leelAs and their essence – 32 – gurukula vAsam under sAndhIpani muni

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Freeing dhEvaki and vasudhEva’s shackles vasudhEva spoke to his kulaguru (guide for the clan) and fixed a date for krishNa and balarAma’s upanayana samskAram. On the fixed date, both krishNa and balarAma had their upanayanam done. Then, it … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 32 – ஸாந்தீபனி முனியிடம் குருகுல வாஸம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << தேவகி மற்றும் வஸுதேவரை சிறையிலிருந்து விடுவித்தல் வஸுதேவர் தன் குலகுருவான கர்க முனியிடத்தில் பேசி, கண்ணனுக்கும் பலராமனுக்கும் உபநயன ஸம்ஸ்காரத்துக்கு நாள் குறித்தார். குறிப்பிட்ட நாளில் அவர்களுக்கு உபநயன ஸம்ஸ்காரம் ஆனபின்பு, அவர்கள் குருகுல வாஸம் செய்து சாஸ்த்ரத்தைக் கற்க வேண்டும் என்று முடிவு செய்யப்ப்ட்டது. ஸகல வேதங்களாலும் கொண்டாடப்படுபவனும், ஸகல … Read more

krishNa leelAs and their essence – 31 – Freeing dhEvaki and vasudhEva’s shackles

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Killing of kamsa After killing kamsa, krishNa went straight to his parents dhEvaki and vasudhEva. Both of them became very joyful on seeing krishNa. krishNa broke their shackles and eliminated their sorrow. krishNa and balarAma bowed at their parents. … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 31 – தேவகி மற்றும் வஸுதேவரை சிறையிலிருந்து விடுவித்தல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << கம்ஸ வதம் கண்ணன் எம்பெருமான் கம்ஸனை வீழ்த்திய பிறகு நேராகத் தன் தாய் தந்தையரான தேவகி மற்றும் வஸுதேவரிடத்திலே சென்றான். அவர்கள் இருவருக்கும் கண்ணனைக் கண்டவுடன் மிகவும் ஆனந்தம் ஏற்பட்டது. கண்ணனும் அவர்களுடைய விலங்குகளை அறுத்து அவர்கள் துன்பத்தைப் போக்கினான். கண்ணனும் பலராமனும் தங்கள் தாய் தந்தையரை வணங்கினார்கள். தேவகிப் பிராட்டிக்குக் … Read more

krishNa leelAs and their essence – 30 – Killing of kamsa

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:  SrI vAnAchala mahAmunayE nama: Full Series << Killing of wrestlers After killing of the elephant kuvalayApeedam and the wrestlers who were considered by kamsa as his protection, kamsa who was seated on a throne on a high platform, started shivering. krishNa was determined to finish him. … Read more

க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் – 30 – கம்ஸ வதம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:  ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: க்ருஷ்ண லீலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் << மல்லர்களை ஜயித்தல் கண்ணன் எம்பெருமான், கம்ஸன் தனக்கு அரணாக நினைத்திருந்த குவலயாபீடத்தையும் மல்லர்களையும் அழித்த பிறகு, உயரமான மேடையில் ஒரு பெரிய ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருந்த கம்ஸன் பயந்து நடுங்கத் தொடங்கினான். எம்பெருமானோ அவனை முடிப்பதை முக்யமான குறிக்கோளாகக் கொண்டிருந்தான். இதற்காகவே தான் அவதரித்ததில் இருந்து இத்தனை நாள் காத்திருந்தான். கம்ஸன் உடனே … Read more