யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 3
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் << பகுதி 2 இந்த இரு சகோதரர்களும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து தொன்மையான தத்வ ரஹஸ்யம் (பரம் பொருளின் உண்மையான நிலை பற்றிய ரஹஸ்யங்கள்) தொடக்கமான பல ப்ரபந்தங்களை அருளிச்செய்தனர்; மேன்மையை உடைய பலரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடித்தாமரைகளில் சரணடைந்து தங்கள் வாழ்வை அவரிடம் விட்டு, மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர் இவ்வாறான சிஷ்யர்களில் கூரகுலோத்தமதாசர், … Read more