ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம் – நாயனார் – ஆசார்ய ஹ்ருதயம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ரஹஸ்ய க்ரந்தங்கள் – அறிமுகம் நாயனார் அருளிய ஆசார்ய ஹ்ருதயம் என்னும் ரஹஸ்ய க்ரந்தத்துக்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யான அவதாரிகையின் எளிய தமிழாக்கம். திருமகள் கேள்வனாய் ஸர்வஸ்வாமியான ஸர்வேச்வரன், எல்லையில்லாத ஆனந்தம் நிறைந்திருக்கும் ஸ்ரீவைகுண்டத்தில், நித்யஸூரிகளிடத்தில் நிரந்தரமான கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு இருக்கிறான். நித்யஸூரிகள் முடிவில்லாத சுத்தமான ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களை உடையவர்கள்; எம்பெருமானின் திருவுள்ளப்படி … Read more

காரேய் கருணை இராமாநுசன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருவரங்கத்து அமுதனார் தம் இராமாநுச நூற்றந்தாதி இருபத்தி ஐந்தாம் பாசுரத்தில் ஸ்வாமியை “காரேய் கருணை இராமாநுசா” என்று போற்றுகின்றார். இங்கு எம்பெருமானார் மேகங்களோடு ஒப்பிடப் படுகின்றார். மேகங்கள் பெருவள்ளல்களாகக் கருதப் படுகின்றன. ஏனெனில் : அவை எவரும் கேளாமலே கடலிலிருந்து நீரை முகர்ந்து நிலத்தில் ஊற்றுகின்றன. அவை நல்லவன்/கெட்டவன், ஏழை/செல்வன் என்று வேறுபாடு கருதாது நீரை மழையாய்ப் … Read more

பங்குனி உத்ரமும் எம்பெருமானாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பங்குனி உத்ரம் பலவகைகளில் ஒரு மிகச்சிறந்த தினம். அதுவே பெரியபிராட்டியார் ஸ்ரீரங்கநாயகி அவதரித்த திருநாள். இந்நன்னாளில் நம்பெருமாள் தாயார் ஸந்நிதிக்கு எழுந்தருளி, தாயாருடன் மிக விஸ்தாரமாகத் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.   இந்நன்னாளே பெருமாள் சீதாப்பிராட்டியை மணம் புரிந்தநாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருமணமும் இந்நாளே. பட்டரின் பேரன்பிற்குரிய சிஷ்யர் மற்றும் நம்பிள்ளையின் ஆசார்யர், நஞ்சீயர் திருவவதரித்ததும் இந்நாளே. … Read more

ஸ்ரீ சடகோபன் உலா

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: நம்பெருமாள், பிள்ளை லோகாசார்யர், மாமுனிகள் நம்பிள்ளைக்குப் பிறகு பிள்ளை லோகாசார்யர் நம் ஸம்ப்ரதாயத்தை ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரும் உயரத்துக்குக் கொண்டு சென்றார் . அப்போது உலூக் கானும் அவன் படைகளும் திருவரங்கத்தைத் தாக்கி, செல்வம் முழுவதையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுத் திருவரங்கத்தை நெருங்கிவிட்டதாகக் கேள்விப்பட்டார். உடனே அவர் அந்த ஆக்ரமிப்பைத் தவிர்க்க நம்பெருமாளைத் தெற்கு நோக்கி எழுந்தருளப் பண்ணத் திருவுள்ளம் … Read more

ಶ್ರೀ ವೈಷ್ಣವಕ್ಕೆ ಸರಳ ಮಾರ್ಗದರ್ಶನ – ಉಲ್ಲೇಖಗಳು

ಶ್ರೀ: ಶ್ರೀಮತೇ ಶಠಕೋಪಾಯ ನಮ: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮ: ಶ್ರೀಮದ್ ವರವರಮುನಯೇ ನಮ: ಶ್ರೀ ವಾನಾಚಲ ಮಹಾಮುನಯೇ ನಮ: ಶ್ರೀವೈಷ್ಣವಕ್ಕೆ ಸರಳ ಮಾರ್ಗದರ್ಶನ << ದಿನಚರಿಯ ಪ್ರಮುಖ ನಿತ್ಯಕ್ರಮ ನಮ್ಮಲ್ಲಿ ಬಹಳಷ್ಟು ಹಲವು ಭಾಷೆಗಳಲ್ಲಿ ಉಲ್ಲೇಖದ ವಸ್ತುಗಳಿವೆ. ಉಪಯುಕ್ತವಾಗಬಹುದಾದ ಕೆಲವೊಂದು ತ್ವರಿತ ಪಟ್ಟಿಯನ್ನು ಇಲ್ಲಿ ನೀಡಲಾಗಿದೆ : ಸಾಮಾನ್ಯ ಕೊಂಡಿಗಳು https://koyil.org/?page_id=1205 – ಶ್ರೀವೈಷ್ಣವ ವೆಬ್ಸೈಟ್ಸ್ ಪೋರ್ಟಲ್ https://acharyas.koyil.org – ಗುರು ಪರಂಪರೈ ಪೋರ್ಟಲ್ ಲಿಂಕ್ಸ್ -ಆಳ್ವಾರ್ / ಆಚಾರ್ಯರ ಜೀವನ ಚರಿತ್ರೆ ಹಲವು ಭಾಷೆಗಳಲ್ಲಿ (ಆಂಗ್ಲ … Read more

తత్త్వత్రయం – శ్రీ పిళ్ళైలోకాచార్యుల తత్వ త్రయ గ్రంథ పరిచయము

శ్రీ:  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమద్వరవరమునయే నమః  శ్రీవానాచల మహామునయే నమః తత్త్వత్రయం << క్లుప్త సారాంశము మనము ఇంతవరకు అయిప్పసి (తులా మాసము) మాసములో అవతరించిన ఆళ్వారాచార్యుల దివ్యానుభవములను తెలుసుకుంటున్నాము. మరిన్ని వివరముల కొరకు https://granthams.koyil.org/thathva-thrayam-telugu/ లింక్ చూడవచ్చును. ఇప్పుడు మనము పరమ కారుణికులు, దివ్య వైభవము కలిగిన శ్రీ పిళ్ళై లోకాచార్యుల గురించి మరియు వారు రచించిన చిన్న శ్రీభాష్యమైన “తత్వత్రయము” గ్రంథము, దానికి స్వామి మణవాళ మహామునులు అనుగ్రహించిన వ్యాఖ్యానావతారికను … Read more

ஐப்பசி மாத அநுபவம் – மாமுனிகள் செய்த பேருபகாரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << முதலாழ்வார்களும் எம்பெருமானாரும் ஐப்பசியில் தோன்றிய ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் மாஹாத்ம்யம் அநுபவித்து வருகிறோம். இதில் மாமுனிகள் மாஹாத்ம்யம் சிறிது பருகுவோம் “மதுரேண ஸமாபயேத்” என்றபடி ஐப்பசி அனுபவத்தை நாம் மாமுனிகளின் இனிமையோடு பூர்த்தி செய்கிறோம். மாமுனிகளே தம் ஆர்திப்ரபந்தத்தில் இருபத்தெட்டாம் பாசுரத்தில்  லோக உஜ்ஜீவனத்துக்காகத் தாம் போது போக்கினபடியைத் தெரிவித்தருளுகிறார் பவிஷ்யதாசார்யர் (ஸ்ரீராமாநுஜர்), திருவாய்மொழிப் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – முதலாழ்வார்களும் எம்பெருமானாரும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 3 ஐப்பசியில் தோன்றிய ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் மாஹாத்ம்யம் அநுபவித்து வருகிறோம். இப்போது திருவரங்கத்து அமுதனார் திருவாக்கில் முதலாழ்வார்களுடன் எம்பெருமானார் ஸம்பந்தம் கூறும் பாசுரரங்களும் அதற்கு மாமுனிகள் அருளிய வ்யாக்யானமும் ஸேவிக்கப் ப்ராப்தம். அமுதனார் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதியை நம் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 2 நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையைத் தொடர்ந்து அநுபவிக்க ப்ராப்தமாகிறது. பிள்ளை லோகாசார்யரின் … Read more

ஐப்பசி மாத அநுபவம் – பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஐப்பசி மாத அநுபவம் << பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீவசன பூஷணம் அனுபவம் – அறிமுகம் பகுதி 1 நாம் ஐப்பசியில் திருவவதரித்த ஆழ்வார் ஆசார்யர்கள் மாஹாத்ம்யங்களை அநுபவித்து வரும் க்ரமத்தில் இப்போது பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை இதற்கு மாமுனிகள் அருளிச்செய்த விசத விபுல வ்யாக்யான அவதாரிகையை அநுபவிக்க ப்ராப்தமாகிறது. தொடர்ந்து மாமுனிகள் … Read more