சரமோபாய நிர்ணயம் 3 – உத்தாரக ஆசார்யர்கள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: சரமோபாய நிர்ணயம் << 2 – திருமுடி ஸம்பந்தம் உத்தாரகத்வந்தான் வ்யக்தித்ரயகதமாயிருப்பது, ஈஶ்வரனிடத்திலும், ஆழ்வாரிடத்திலும், உடையவரிடத்திலுமிறேயுள்ளது. உபயவிபூதிக்கும் கடவனிறே உத்தாரகனாவான். 14. “अस्य ममश शेषम ही विभूतिरुभयात्मिका ” (அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா) என்று உபயவிபூதிக்கும் கடவனான ஶ்ரீமான் தானென்னுமிடத்தைத் தானே அருளிச் செய்தான். ஆழ்வார் “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளிரோ“ என்று உபயவிபூதியும் தாமிட்ட வழக்காய் இருக்கிமென்னிடத்தை தாமே அருளிச் … Read more